
நமது நாட்டில் மட்டும் இல்லாமல் அணைத்து நாடுகளிலும் ராணுவத்திற்காக ஆட்கள் தேர்ந்தெடுத்து வேலைவாய்ப்பு கொடுத்து வருகின்றனர் ,இதன் மூலம் அவர்களுக்கு பெரிய அளவில் கவுரவமானது கொடுக்கப்பட்டு வருகின்றது ,இதற்காகவும் ,தேசப்பற்று உள்ளவர்களும் இதில் ஆர்வத்தோடு கலந்து கொள்கின்றனர் ,
நமது எல்லையில் பாதுகாத்து வரும் இளைஞர்கள் இரவும் பகலும் உறங்காமல் எந்த நேரத்திலும் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம் என்பதினால் கண்ணை திறந்து வைத்து கொண்டே இருந்து வருகின்றனர் ,இதற்காக இவர்களுக்கு பெரிய அளவிலான பயிற்சிகளானது கொடுக்கப்பட்டு வருகின்றது ,அதனை நாம் கண்டிருப்போம் ,
காரணம் எப்பொழுது வேண்டுமென்றாலும் தீ விரவாதிகள் தா க்குதலானது நேரிடும் என்பதற்காக எதை பற்றியும் யோசிக்காமல் குடும்பத்தை கூட தி யாகம் செய்ய தயாராகின்றன , அப்படி தான் இங்கேயும் தீ விரவாதிகள் தாக்குதல் ஏற்பட்ட கோவிலில் திருவிழா கொண்டாடி வரும் தமிழ் மக்கள் , இதோ இதின் முழுமையான விவரம் .,