சீரியல் குழுவினருடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய நடிகை நிரோஷா..!! வைரலாகும் புகைப்படங்கள்..!!!

0
54
Pandian Stores 2 serial actress nirosha birthday celebration

நடிகவேல் என்று அழைக்கப்படும் எம்ஆர் ராதாவின் மகளும் நடிகை ராதிகாவின் சகோதரியும் தான் நடிகை நிரோஷா. இவர் மணிரத்னம் இயக்கிய அக்னி நட்சத்திரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Pandian Stores 2 serial actress nirosha birthday celebration
Pandian Stores 2 serial actress nirosha birthday celebration
Pandian Stores 2 serial actress nirosha birthday celebration
Pandian Stores 2 serial actress nirosha birthday celebration

அதனை தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்த நிரோஷா சக நடிகரான ராம்கியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Pandian Stores 2 serial actress nirosha birthday celebration
Pandian Stores 2 serial actress nirosha birthday celebration
Pandian Stores 2 serial actress nirosha birthday celebration
Pandian Stores 2 serial actress nirosha birthday celebration

திருமணத்திற்கு பின்னர் சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்த நிரோஷா ஒரு நீண்ட இடைவெளிக்கு பின்னரே குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கினார்.

Pandian Stores 2 serial actress nirosha birthday celebration
Pandian Stores 2 serial actress nirosha birthday celebration
Pandian Stores 2 serial actress nirosha birthday celebration
Pandian Stores 2 serial actress nirosha birthday celebration

தற்போது சினிமாவில் இருந்து சீரியலுக்கு வந்துள்ள நிரோஷா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இரண்டாம் பாகத்தில் கோமதி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.

Pandian Stores 2 serial actress nirosha birthday celebration
Pandian Stores 2 serial actress nirosha birthday celebration
Pandian Stores 2 serial actress nirosha birthday celebration
Pandian Stores 2 serial actress nirosha birthday celebration

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி ஆகிய இரண்டு சீரியல்களும் மகா சங்கமம் மூலம் இணைந்து ஒளிபரப்பாகி வருகின்றன.

Pandian Stores 2 serial actress nirosha birthday celebration
Pandian Stores 2 serial actress nirosha birthday celebration
Pandian Stores 2 serial actress nirosha birthday celebration
Pandian Stores 2 serial actress nirosha birthday celebration

இந்நிலையில் நடிகை நிரோஷாவின் பிறந்த நாளை இரண்டு சீரியல் குழுவினரும் இணைந்து படப்பிடிப்பு தளத்தில் எளிமையான முறையில் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.