75 ஆவது சுதந்திர தின Special : இவையெல்லாம் தேசபக்தியை ஊட்டும் திரைபடங்கள் தெரியுமா..? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

0
16
patriotic images
patriotic images

இந்த வருடம் 76 வது சுதந்திர தின நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழ் சினிமாவில் தேச பக்தியை உணர்த்தும் விதமாக வெளிவந்த படங்கள் குறித்து பார்க்கலாம்.

patriotic images
patriotic images

சுதந்திரப் போராட்டத்தை சித்தரித்து எடுக்கப்பட்ட சிறந்த படங்களில் ஒன்று இந்தியன் படம். இதில் கமலஹாசன் சேனாபதி என்ற சுதந்திரப் போராட்ட வீரராக நடித்திருப்பார். இந்தியாவில் உள்ள ஊழல் அமைப்பு குறித்து ஒரு சுதந்திர போராட்ட வீரர்களின் வேதனை பற்றி பேசும் படமாக இருந்தது. தற்போது இந்தியன் 2 படமும் தயாராகி வருகிறது.

patriotic images
patriotic images

மணிரத்தினம் இயக்கிய ஒரு திரைப்படம் தான் ரோஜா. பயங்கரவாதிகளிடம் சிக்கி தன்னுடைய கணவனை மீட்டெடுக்க மனைவி நடத்தும் காதல் போராட்டம் தான் இந்த படத்தின் கதை.

patriotic images
patriotic images

ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு சித்திரவதையை அனுபவிக்கும் சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி எடுக்கப்பட்ட திரைப்படம் சிறைச்சாலை. ஆயுள் தண்டனை கைதிகளாக மோகன்லாலும் பிரபுவும் சிறையில் இருந்து தப்பிக்க முயற்சிப்பது தான் இந்த படத்தின் கதை. சிறைச்சாலையில் கைதிகள் எந்த அளவிற்கு கொடுமைப்படுத்தப்பட்டார்கள் என்பதை இந்த படம் காட்டியுள்ளது.

patriotic images
patriotic images

ஜெய்ஹிந்த் திரைப்படம் சுதந்திர தினத்தன்று தொலைக்காட்சிகளில் தவறாமல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த படத்தை அர்ஜுன் இயக்கி நடித்த படம். பயங்கரவாத தாக்குதலை தடுக்கும் ஒரு போலீஸ் அதிகாரியின் கதையை கொண்டது.ஜெய்ஹிந்த் திரைப்படம் சுதந்திர தினத்தன்று தொலைக்காட்சிகளில் தவறாமல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த படத்தை அர்ஜுன் இயக்கி நடித்த படம். பயங்கரவாத தாக்குதலை தடுக்கும் ஒரு போலீஸ் அதிகாரியின் கதையை கொண்டது.