ஐயோ பிரபாஸுக்கு என்னாச்சி..? அவரு மண்டையில சொட்டை விழுந்திருச்சா….? கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

0
10
pirabas editing photo viral-01

2004 ஆம் ஆண்டு வெளியான வர்ஷம் என்ற திரைப்படத்தின் மூலம் இவர் புகழடைந்தவர் பிரபாஸ். மிர்ச்சி, முன்னா, டார்லிங், மிஸ்டர். பெர்ஃபெக்ட் உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது வெற்றிப் படங்கள். இவர் தமிழில் நடித்த பாகுபலி, மற்றும் பாகுபலி 2 படமானது இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தது.

pirabas editing photo viral 02

பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த பாகுபலி படம் அடைந்த வெற்றி ஆனது மாபெரும் வெற்றி  இதை யாரும் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.சமீபத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகிய படம் ஆதிபுருஷ் இந்த. படமானது ராமாயணத்தை மையமாக உருவாக்கப்பட்டுள்ளது.

pirabas editing photo viral 03

இந்த படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார்.  இந்த நிலையில் பிரபாஸ் ரசிகையுடன் சொட்டை தலையுடன் இருப்பது போன்று புகைப்படம் வெளியானது.

pirabas editing photo viral 04

இதை பார்த்த இணையவாசிகள் அதிர்ச்சி அடைந்தது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ரசிகர்களும் கிண்டல் அடிக்க தொடங்கி விட்டார்கள். அதன் பிறகு தான் தெரிந்தது அது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்று. இதனையடுத்து உண்மையான புகைப்படமும் வெளியாகி உள்ளது.