ப்பா என்னா அழகுடா சாமி…. பொன்னம்பலத்தின் மகளை பார்த்து கிரங்கிப்போன இளசுகள்…!!

0
15
ponampalam daughter photo viral-01

நடிகர் பொன்னம்பலம் வில்லனாகவும், நடிகராகவும் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கியவர். இவர் ஆரம்பத்தில் ஜிம்னாஸ்டிக் மற்றும் வேறு விளையாட்டுகளில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்து வந்தார். தொடக்கத்தில் அதிகமாக வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தார்.

ponampalam daughter photo viral 02

அதன் பிறகு இடியுடன் கூடிய மழை என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். இதற்கிடையில் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதன் பிறகு அரசியலில் இருந்து விலகி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார்.

ponampalam daughter photo viral 03

இதற்கிடையில் நடிகர் பொன்னம்பலம் தேவி என்ற ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கார்த்திக், கிருத்திகா என் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் பொன்னம்பலத்தினுடைய மகள் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ponampalam daughter photo viral 04

இதை பார்த்த இணையவாசிகளோ பொன்னம்பலத்தின் மகளா இவர்? இவ்வளவு அழகாக இருக்கிறாரே என்று ஆச்சரியத்தோடு கமெண்ட் செய்து வருகிறார்கள்.