உன் கண்கள் ரெண்டும் கல்யாணி உன் சிரிப்போ சிந்து பைரவி..!! வெள்ளை நிற லெஹெங்காவில் மின்னும் பூஜா ஹெக்டே…!!!

0
66
pooja hegde recent photos getting viral in the internet

முகமூடி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் பூஜா ஹெக்டே, அதன்பின் தமிழில் வாய்ப்பு இல்லாததால் சில ஹிந்தி படங்களில் நடித்து வந்தார்.

pooja hegde in mugamoodi
Pooja hegde

அங்கும் பிரபலமாக முடியாத காரணத்தால் தெலுங்கு சினிமாவுக்கு வந்த அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தது தெலுங்கு சினிமா. தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து முன்னனி நடிகையாக உயர்ந்தார் பூஜா ஹெக்டே.

pooja hegde in ala vaikuntapuramlo

அல்லு அர்ஜூனுடன் ஆல வைகுண்டபுரமலோ என்ற படத்தில் நடித்தது மூலம் இன்னும் பிரபலமானார் பூஜா. குறிப்பாக அவரை அனைவரும் புட்ட பொம்மா என்றே அழைக்க தொடங்கினர்.

pooja hegde in beast

அதன்பின் விஜயின் பீஸ்ட் படம் மூலம் மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுத்தார். ஆனால் அதன்பின் தமிழில் அவருக்கு பெரிதாக வாய்ப்பு இல்லை. மீண்டும் ஹிந்தி படங்களிலே கவனம் செலுத்த தொடங்கி விட்டார்.

pooja hegde lehenga photoshoot

அவ்வப்போது தன்னுடைய போட்டோஷூட் புகைப்பங்களையும், ஹாலிடே புகைப்படங்களையும் இன்ஸ்ட்டாவில் பதிவிடுவது பூஜாவின் வழக்கம்.

pooja hegde lehenga photoshoot
pooja hegde lehenga photoshoot

அந்தவகையில் பூஜா வெள்ளை நிற லெஹெங்காவில் தோப்புக்குள் நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.