அங்க அழகை அப்பட்டமாக காட்டி…. படு கவர்ச்சியால் கிறங்கடித்த நடிகை பூஜா ஹெக்டே…!!

0
10
poojahekte hot photos
poojahekte hot photos

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. இவர் முதன்முதலாக முகமூடி என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பிறகு பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து ரசிகர் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தார்.

poojahekte hot photos
poojahekte hot photos

இருப்பினும் கடைசியாக இவருடைய நடிப்பில் வெளிவந்த எந்த ஒரு படமும் ஹிட் ஆகவில்லை என்று இவர் மீது ஒரு விமர்சனம் உள்ளது. இதனால் மகேஷ் பாபு படத்திலிருந்து பூஜா ஹெக்டே வெளியேற்றப்பட்டார் எனவும் கூறப்படுகிறது.

poojahekte hot photos
poojahekte hot photos

ஆனால் இது உண்மையான தகவலா என்பது குறித்து தெரியவில்லை. 2021 ஆம் வருடம் தென்னிந்திய சினிமாவின் இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க நட்சத்திரங்கள் பட்டியலில் இன்ஸ்டாகிராமில் பூஜாகm ஹெக்டே ஏழாவது இடத்தில் இருந்தார்.

poojahekte hot photos
poojahekte hot photos

2022 ஆம் வருடம் வெளியான இவருடைய திரைப்படங்களான பீஸ்ட், ஆச்சார்யா மற்றும் சர்க்கஸ் போன்றவை மோசமாக விமர்சிக்கப்பட்டன.

poojahekte hot photos
poojahekte hot photos

இந்த நிலையில் சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது தன்னுடைய மாடர்னான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில் அவருடைய அங்க அழகுகள் அப்பட்டமாக தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார்