அடச்சீ…! சட்டை மட்டும் இல்லனா மானமே போயிரும்… பூஜா ஹெக்டேவின் படு கிளாமர் போஸ்…!!!

0
12
poojahekte hot photos
poojahekte hot photos

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. இவர் முதன்முதலாக முகமூடி என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பிறகு பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து ரசிகர் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தார்.

poojahekte hot photos
poojahekte hot photos

இருப்பினும் கடைசியாக இவருடைய நடிப்பில் வெளிவந்த எந்த ஒரு படமும் ஹிட் ஆகவில்லை என்று இவர் மீது ஒரு விமர்சனம் உள்ளது. இதனால் மகேஷ் பாபு படத்திலிருந்து பூஜா ஹெக்டே வெளியேற்றப்பட்டார் எனவும் கூறப்படுகிறது.

poojahekte hot photos
poojahekte hot photos

ஆனால் இது உண்மையான தகவலா என்பது குறித்து தெரியவில்லை. இந்த நிலையில் பூஜா ஹெக்டே தற்கொலைக்கு முயன்றதாகவும் சமீபத்தில் உமைர் சந்து கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

poojahekte hot photos
poojahekte hot photos

இந்நிலையில் சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே தன்னுடைய புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது படு கவர்ச்சியான புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.