பல கோடி ரூபாய் கொடுத்து ஜெயம் ரவி படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி… ஷாக்கான ரசிகர்கள்…!!!

0
26
Popular television bought Jayam Ravi film by paying several crores of rupees Shaw fans

முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளிவந்த “இறைவன்” திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தேடி தரவில்லை. இதனால் அடுத்ததாக வெளிவரவிருக்கும் படங்கள் கண்டிப்பாக வெற்றியை தழுவ வேண்டும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Popular television bought Jayam Ravi film by paying several crores of rupees<br >Shaw fans 02

தற்போது ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள “சைரன்” திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளனர். இதில் கீர்த்தி சுரேஷ் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் சைரன் திரைப்படம் வருகிற பிப்ரவரி 16ஆம் தேதி வெளியாகிறது.

Popular television bought Jayam Ravi film by paying several crores of rupees<br >Shaw fans 03

இந்நிலையில், இப்படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சைரன் படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி மற்றும் ஓடிடி உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் ரூ. 40 கோடிக்கு வாங்கியுள்ளது என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Popular television bought Jayam Ravi film by paying several crores of rupees<br >Shaw fans 04

இவ்வளவு பணத்தை கொடுத்து பிரபல தொலைக்காட்சி நிறுவனம் வாங்கியுள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. மேலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துக்கொண்டே சொல்கிறது.