அவர் கிட்ட ஏதோ இருக்கு…. அவர் என்னோட கிரஷ்…. நித்தியானந்தா மீது கல்யாண ஆசையில் பிரபல நடிகை…!!!

0
8
priya anand wants to marry nithyananda
priya anand wants to marry nithyananda

நடிகர் தனுஷ் தயாரிப்பில் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் எதிர்நீச்சல். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்திருந்தார். முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க நந்திதா நடித்திருந்தார்.

priya anand wants to marry nithyananda
priya anand wants to marry nithyananda

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு பெற்றது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் பிரபல நடிகை பிரியா ஆனந்த், நித்தியானந்தவை கல்யாணம் செய்தால் பிரியா ஆனந்த் என்ற தன்னுடைய பெயரை கூற மாற்ற தேவை இல்லை என்று கூறியுள்ளார்.

priya anand wants to marry nithyananda
priya anand wants to marry nithyananda

மேலும் நித்தியானந்தாவை தனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறிய அவர் நித்தியானந்தரை இத்தனை பேர் பின் தொடர்ந்தால் அவரிடம் ஏதோ இருக்கிறதாகத்தான் அர்த்தம் என்று குறிப்பிட்டுள்ளார்.

priya anand wants to marry nithyananda
priya anand wants to marry nithyananda

யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியின் பொழுது இந்த இது குறித்து சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது .இந்த தகவல் உண்மையானதா இல்லையா என்பது தெளிவாக தெரியவில்லை. இருந்தாலும் இது ஏற்கனவே ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.