நான் காதலித்துக் கொண்டு இருக்கிறேன்..!! சென்னை மேயர் பிரியா ராஜன் மன்னிப்பு கேட்டுள்ளார்…!

0
11
priya rajan told sorry for our family friends
priya rajan told sorry for our family friends

தமிழ்நாட்டில் வசிக்கும் பிரியா ராஜன் சென்னையில் மேயராக பணியாற்றி வருகிறார். சமீப காலத்தில் ஹீரோயின் நயன்தாரா திருமணத்திற்கு முன்பு சென்னையில் மேயரை சந்தித்ததில் பெருமிதமாக பேசப்பட்டன. மேலும் பிரியா ராஜன் ஒரு நிகழ்ச்சியில் கலந்த போது தனது வாழ்க்கையை பற்றி கூறியுள்ளார். அவர் தனது குடும்பத்தாரிடமும் அவரின் நண்பர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் தனது நேரத்தை செலவழிக்க முடியாத காரணத்தால் மன்னிப்பு கேட்டுள்ளார்.

priya rajan told sorry for our family friends
priya rajan told sorry for our family friends

அதன் பிறகு பிரியா ராஜன் தனது மகளை அதிக அளவில் காதலித்து கொண்டு இருக்கிறேன் எனவும், ஆனால் அவர் மகள் ஆரம்பத்தில் இருந்து அதை ஏற்க மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சியில் வெளியாகும்  செய்திகளை பார்த்து தனது அம்மா பிசியாக உள்ளதாக அவர் மகள் புரிந்து கொண்டுள்ளார் என்று சென்னை மேயர் பிரியா ராஜன் கூறியுள்ளார்.