அடக்கடவுளே…! மோசமான காதலனை நம்பி ஏமாந்துட்டேன்…. புலம்பி அழுத பிரியா பவானி சங்கர்..!!

0
11
priyabavani sankar open talk about love
priyabavani sankar open talk about love

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை என்ற தொடரில் ஹீரோயினாக நடித்து அசத்தி வந்தவர் பிரியா பவானி சங்கர் .இந்த சீரியல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்தது.

priyabavani sankar open talk about love
priyabavani sankar open talk about love

இதனை தொடர்ந்து அதிர்ஷ்டம் இவருடைய வீட்டுக்கதவை தட்டியது. ஆம்! இந்த சீரியலுக்கு பிறகு இவருக்கு சில திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. அதாவது தமிழ் சினிமாவில் முதன்முதலாக மேயாத மான் படத்தில் வைபவுக்கு ஜோடியாக நடித்தார் பிரியா பவானிசாகர். இந்த படத்தை இயக்குனர் ரத்தினகுமார் இயக்கியிருந்தார்.

priyabavani sankar open talk about love
priyabavani sankar open talk about love

எதார்த்தமான காதல் கதையை சென்டிமென்ட் இணைத்து காமெடியாக உள்ள இந்த பட ரசிகர்களை கவிழ்ந்தது. இவருடைய அழகும் நடிப்பும் ரசிகர்களை ஈர்த்த நிலையில் அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு வரிசை கட்டி வந்தது. அதன் பிறகு மாபியா, யானை, அகிலன், பத்து தல, ருத்ரன், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்தார். மான்ஸ்டர்  படத்தை தொடர்ந்து மீண்டும் எஸ்.ஜே சூர்யா ஒரு ஜோடியாக நடித்துள்ள பொம்மை படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.

priyabavani sankar open talk about love
priyabavani sankar open talk about love

இந்த நிலையில் பிரியா பவானிசங்கர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய முதல் காதலன் குறித்து பதிவு ஒன்றே கூறியுள்ளார். நான் முதலில் காதலித்த நபர் குறித்து பலரும் என்னிடம் மோசமானவர் என்று கூறினார்கள். ஆனாலும் தொடர்ந்து அவரை காதலித்து வந்து ஒரு கட்டத்தில் அவரே எனக்கு மோசமான ஒன்று எனக்கு தெரிய வந்தது. இப்படி மோசமானவரை நம்பி ஏமாந்து விட்டேனே என்று அழுது புலம்பினேன் என்று கூறியிருக்கிறார்.