தேவதை அழகிய தேவதை…! மேக்கப் போடாமலே இப்படியா…? பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் போட்டோ வைரல்..!!

0
12
iyanka mohan latest clicks
iyanka mohan latest clicks

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் நடிகை பிரியங்கா மோகன்.இவர் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார் .இவர் தமிழில் முதன் முதலாக டாக்டர் படத்தின் மூலம் அறிமுகமானார் . சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூலை அள்ளியது.

iyanka mohan latest clicks
iyanka mohan latest clicks

அந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பின் மூலமாக அடுத்த படமான டான் படத்திலும் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக நடித்தார். இந்த படமும் வசூலை அள்ளியது. அதன் பின் நடிகர் சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

iyanka mohan latest clicks
iyanka mohan latest clicks

ஆனால் இந்த படமாவது எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.அது மட்டுமல்லாமல் இவர் தெலுங்கில்  நானியின் கேங் லீடர் என்ற படத்திலும், கன்னடத்தில் ஓந்த்  கதே ஹல்லா என்ற படத்திலும் நடித்துள்ளார். தற்போது தமிழில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் இவர் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடத்து வருகிறார் .

iyanka mohan latest clicks
iyanka mohan latest clicks

அந்த வகையில் நடிகர் தனுஷ் உடன் கேப்டன் மில்லர் எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படி இவர் தொடக்கத்திலிருந்து இன்றுவரை பெரும்பாலும் குடும்ப பங்கான கதாபாத்திரங்கள் மட்டுமே நடித்து வருகிறார் இந்த நிலையில் துளி அளவு மேக்கப் எதுவும் இல்லாமல் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுடைய கவனத்தை ஈர்த்து வருகிறது.