சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு….! பிரியங்கா மோகனின் கியூட் வீடியோ…. அழகை வர்ணிக்கும் ரசிகர்கள்…!!

0
11
priyankamohan cute video
priyankamohan cute video

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் நடிகை பிரியங்கா மோகன்.இவர் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார் .இவர் தமிழில் முதன் முதலாக டாக்டர் படத்தின் மூலம் அறிமுகமானார் . சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூலை அள்ளியது.

priyankamohan cute video
priyankamohan cute video

அந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பின் மூலமாக அடுத்த படமான டான் படத்திலும் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக நடித்தார். இந்த படமும் வசூலை அள்ளியது. அதன் பின் நடிகர் சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் என்ற படத்திலும் நடித்துள்ளார்.ஆனால் இந்த படமாவது எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

priyankamohan cute video
priyankamohan cute video

அது மட்டுமல்லாமல் இவர் தெலுங்கில்  நானியின் கேங் லீடர் என்ற படத்திலும், கன்னடத்தில் ஓந்த்  கதே ஹல்லா என்ற படத்திலும் நடித்துள்ளார். தற்போது தமிழில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் இவர் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடத்து வருகிறார் .

priyankamohan cute video
priyankamohan cute video

அந்த வகையில் நடிகர் தனுஷ் உடன் கேப்டன் மில்லர் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சேலையில் அழகான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by FilmiFriday ™ (@filmifriday)