விஜய் டிவி பிரபலம் புகழின் திருமண ஆல்பத்தை பார்த்துளீர்களா…? பலரும் பார்த்திடாத அழகிய புகைப்படங்கள் இதோ…!!

0
8
pugazh wedding photos
pugazh wedding photos

விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகழ் அதன் பிறகு ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமாகிவிட்டார்.

pugazh wedding photos
pugazh wedding photos

தன்னுடைய நகைச்சுவையால் கோடிக்கணக்கான ரசிகர்களையும் குவித்தார். இவருடைய கடின உழைப்பும் வெற்றியும் பாராட்டத்தக்கது.

pugazh wedding photos
pugazh wedding photos

இந்த நிலையில் புகழுக்கும், அவர் நீண்ட வருடங்களாக காதலித்து வந்த பென்ஸ் ரியாவிற்கும் பெரியோர்கள் முன்னணியில் திருமணம் நடைபெற்றது.

pugazh wedding photos
pugazh wedding photos

இவர்கள் திருமணம் கோவிலில் வைத்து எளிமையான முறையில் நடந்து முடிந்தது.

pugazh wedding photos
pugazh wedding photos

இவருடைய திருமணத்தில் கோமாளி பிரபலங்கள், விஜய் டிவி குழு உறுப்பினர்கள் மற்றும் பல பிரபலங்களும் திருமணத்தில் கலந்து கொண்டார்கள்.

pugazh wedding photos
pugazh wedding photos

இந்த நிலையில் புகழின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி விடுகிறது.