நெஞ்சில் டாட்டூ போடும் போது எடுத்த Video வெளியிட்ட ரச்சு…. வாயைப்பிளந்து பார்க்கும் நெட்டிசன்ஸ்…!!

0
9
rachit has tatoo video viral-01

விஜய் டிவியில் பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலமாக அறிமுகமானவர்தான் நடிகர் ரச்சிதா. இந்த தொடரில் இவரோடு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரோடு காதல் வயப்பட்டு அவரையே திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சரவணன் மீனாட்சி சீரியலில் அடுத்தடுத்த சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலமாக பெரும் ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தார்.

rachit has tatoo video viral 02

மேலும் பல்வேறு டிவி ஷோக்களில் நடுவராக பங்கேற்று வந்தார். இதனைத்தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதற்கு பின் இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் கன்னடத்தில் நடிக்கும் ஒரு படத்தில் மகாராணி கெட்டப்பில் ஹீரோயினாக உள்ளார்.

rachit has tatoo video viral 03

இதற்கு இடையில் கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் ரச்சிதா சமீபத்தில் கணவர் தினேஷ் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது மனக்கசப்போடு பிரிந்து இருக்கும் இவர்கள் விவகாரத்தை செய்ய முடிவு செய்துள்ளார்கள்.

rachit has tatoo video viral 04

இதற்கிடையில் ரச்சிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் ஆந்தையின் உருவத்தை நெஞ்சில் டாட்டூ போட்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.  இந்நிலையில் தற்போது இவர் நெஞ்சில் டாட்டூ போட்ட விடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது.