ஒரு காலத்தில் தனது அழகால் வசியம் செய்த ராதிகா சௌத்ரியா இது..? ஆளே இப்படி மாறிட்டாங்களே…. புலம்பும் ரசிகர்கள்…!!

0
10
radhikasouthri latest photo
radhikasouthri latest photo

விஜய் நடிப்பில் வெளியான கண்ணுபட போகுதய்யா என்ற படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் ராதிகா சவுத்ரி. தமிழ் சினிமாவில் நடித்ததற்கு முன்னதாக தெலுங்கில் ஒரு படத்தில் நடித்துள்ளார்.

radhikasouthri latest photo
radhikasouthri latest photo

இந்த படத்திற்கு பிறகு சிம்மாசனம், குரோதம் 2, பிரியமானவளே, மிடில் கிளாஸ் மாதவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக விஜயின் பிரியமானவளே படத்தில் தன்னுடைய நடிப்பு திறமையை திறமையாக வெளிப்படுத்தி இருந்தார்.

radhikasouthri latest photo
radhikasouthri latest photo

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் முக்கிய நடிகைகளின் ஒருவராக வலம் வந்த இவர் கவர்ச்சிக்கும் பெயர் போனவர். இதற்கிடையில் 10 வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்தார். சமீபத்தில் லால் சிங் சட்டா படத்தில் ரீ எண்ட்ரி கொடுத்தார்.

radhikasouthri latest photo
radhikasouthri latest photo

இந்நிலையில் தற்போது  உடல் எடையை ஏற்றி 34 வயதில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார். எப்பொழுதும் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.