அம்மாடி அப்படியொரு கவர்ச்சி…. எல்லாமே அப்படியே தெரியுதே…. ரகுல் பிரீத் சிங் கிளாமர் போட்டோஸ்..!!

0
9
rahu lpreth singh latest photo-01

தமிழில் முதன் முதலாக என்னமோ ஏதோ என்ற திரைப்படத்தில் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக நடித்து முதன்முதலாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார்.

rahu lpreth singh latest photo 02

இந்த படம் சரியான வெற்றியை கொடுக்காவிட்டாலும் அதன் பிறகு கார்த்திக்கு ஜோடியாக நடித்த தீரன் அதிகாரம் ஒன்று படம் மிகப்பெரியது ஹிட் அடித்தது. பொதுவாகவே இவருடைய கண் பார்வை, எக்ஸ்பிரஷன் எல்லாம் ரசிகர்களை சுண்டி இழுக்கும் விதமாக இருப்பதால் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

rahu lpreth singh latest photo 03

இந்த நிலையில் இவருக்கு ரகசிய திருமணம் நடைபெற்றதாக சமூக வலைதளத்தில் தகவல் வெளியாகி வந்தது. இதற்கு பதிலளித்த நடிகர் ரகுல் பிரீத் சிங் தன்னுடைய திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் ஏற்கனவே இது போன்ற வதந்திகள் பரவி வருகிறது.

rahu lpreth singh latest photo 04

பிரபலங்கள் தங்களுடைய காதலை மறைத்து வைப்பது சுலபம் இல்லாத காரணத்தால் தான் தன்னுடைய காதலியே முன்பே கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் இவருடைய ஹாட்டான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் லைக்குலை தெறிக்கவிட்டு வருகிரக்ள்.