ராஜா ராணி சீரியல் நடிகைக்கு கல்யாணம் முடிஞ்சிருச்சு…. யார் தெரியுமா…? இணையத்தில் வைரலாகும் கியூட் போட்டோஸ்…!!!

0
12
rajarani serial actor marriage-01

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பபட்டு வந்த ராஜா ராணி சீரியல் வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது  இந்த சீரியலின் முதல் பாகத்தில் சஞ்சீவ் நடிகராகவும் ஹீரோயினாக ஆலியா மானசாவும் நடித்திருந்த நிலையில் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

rajarani serial actor marriage 02

இதனையடுத்து இந்த தொடரில் இரண்டாம் சீசனில் சித்து மற்றும் ஆலியா மானசா ஆகியோர் மெயின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த சீரியலில் ஜெனி என்ற ரோலில் நடித்திருந்தவர் தான் சங்கீதா.

rajarani serial actor marriage 03

இந்த தொடரில் இவருடைய கேரக்டருக்கு நல்ல முக்கியத்துவம் கிடைத்தது. இந்நிலையில் நடிகை சங்கீதாவுக்கு தற்போது திருமணம் நடந்து முடிந்துள்ளது.

rajarani serial actor marriage 04

இதனையடுத்து திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. திருமணத்திற்கு ராஜா ராணி டீம் சென்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.