படம் வெளியானதும் இமயமலையிலிருந்து வெளியேறிய சூப்பர் ஸ்டார்…. வெளியான புகைப்படங்கள் இதோ…!!

0
9
rajini came out of the himalayas
rajini came out of the himalayas

நடிகர்  ரஜினியின் “ஜெயிலர்” திரைப்படம் நேற்று வெளியானது. வெளியான முதல் நாளிலேயே உலகம் முழுவதும் வசூலை வாரி குவித்துள்ளது. தமிழகத்தில் 529.46cr வசூல் செய்த நிலையில், இந்தியா முழுவதும் ரூ.55 கோடியும், உலகம் முழுவதும் ரூ.96 கோடியும் வசூல் ஈட்டியுள்ளது.

rajini came out of the himalayas
rajini came out of the himalayas

தமிழ் படம் ஒன்று முதல் நாளில் அதிக வசூலை ஈட்டிய முதல் திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. தொடர் விடுமுறை வருவதால் விரைவில் ரூ.200 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

rajini came out of the himalayas
rajini came out of the himalayas

இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஜெயிலர் வெற்றி ஒருவரும் இருக்க கடந்த சில தினங்களுக்கு முன்பாக ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றார். சில வருடங்களாகவே இமயமலைக்கு செல்லாமல் இருந்த நிலையில் இந்த வருடம் தான் அங்கு செல்ல நேரம் வந்திருக்கிறது.

rajini came out of the himalayas
rajini came out of the himalayas

அங்கு சில நாட்கள் இருந்து பத்ரிநாத் கேதர்நாத் மற்றும் பாபாஜி குகை உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று இருக்கிறார். இந்த நிலையில் தற்போது இமயமலையில் இருந்து எடுக்கப்பட்ட ரஜினியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.