அனிருத்க்கு LOVE செட்டே ஆகாதாமே…. அவரு அதை தொடவே மாட்டாராம்…. உண்மையை உடைத்த பிரபலம்..!!

0
16
rajini spokeabout aniruth
rajini spokeabout aniruth

தமிழ் சினிமாவில் பிரபலமான இசை அமைப்பாளராக வலம் வரும் அனிருத், தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து வேதாளம், மான் கராத்தே, தானா சேர்ந்த கூட்டம், பீஸ்ட், எதிர்நீச்சல், கத்தி, மாரி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

rajini spokeabout aniruth
rajini spokeabout aniruth

இவர் தன்னுடைய இசை திறமையின் மூலமாக பல்வேறு ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார். தற்போது அனிருத் இசை அமைப்பாளராக அறிமுகமாகி 10 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.இவர் சமீபத்தில் வெளியான விக்ரம், டான், பீஸ்ட், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் சூப்பர் டூப்பர் பாடல்களை மற்றும் பின்னணி இசையையும் வழங்கி இருந்தார்.

rajini spokeabout aniruth
rajini spokeabout aniruth

இவர் இசையமைக்கும் அனைத்து பாடல்களும் ஹிட் அடிப்பதால் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம். இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் மேடையில் பேசும்பொழுது அனிருத் குறித்து புகழ்ந்து பேசி இருந்தார். அனிருத் அப்பா அம்மா முதலில் லவ் பண்ண கால ஒடச்சிடுவேன்ன்னு சொல்லிட்டாங்க.

rajini spokeabout aniruth
rajini spokeabout aniruth

நாலு ஐந்து பொண்ணு காமிச்சாங்க  அனிருத் ஒத்துக்கல. இப்ப ஐயா நீ யாரையாவது லவ் பண்ணிக்கப்பா. கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லும் அளவிற்கு வந்துட்டாங்க. அனிருத் பற்றி நெல்சன் நண்பர்கள் கிட்ட கேட்டா வாய்ப்பே இல்லை சார் என்று சொல்றாங்க. எப்படின்னு கேட்டா லவ் பண்றாங்கன்னா 4, 5வது தடவையாவது செல்போனில் பேசுவாங்க. அவர் அதை தொடவே மாட்டார் சார்ன்னு சொல்றாங்க என்று ரஜினிகாந்த் காமெடியாக கூறியிருந்தார்.