விஜய் ரசிகர்கள் “என்னுடைய உச்சம்… உனக்கு ஏன் எச்சம்”…. ரஜினிக்கு எதிராக மதுரையில் ஒட்டிய போஸ்டர்… வைரலாகிய புகைப்படம்…!!

0
11
rajini with vijai fighting fans demage poster
rajini with vijai fighting fans demage poster

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் அவர் நடிப்பில் வெளிவந்த வாரிசு திரைப்படத்தின் இசை வெளியிட்டில் நடிகர் சரத்குமார், அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று கூறிய ஒரு வார்த்தை இப்போது ரசிகர்களுக்கிடையே மோதல்கள் ஏற்பட்டு வருகிறது.

rajini with vijai fighting fans demage poster
rajini with vijai fighting fans demage poster

மேலும் இதைத்தொடர்ந்து விஜய் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் இணையதளங்களில் சண்டையிடும்படி பேசி கொள்கிறார்கள். குறிப்பாக ரஜினி நடித்த ஜெயிலர் ஆடியோ லான்ச்சின் போது காக்கா குஞ்சு என்ற ஒரு கதையை ரஜினி கூறியுள்ளார். அதற்குப் பிறகுதான் ரசிகர்கள் பலர் கொந்தளித்து உள்ளனர்.

rajini with vijai fighting fans demage poster
rajini with vijai fighting fans demage poster

இந்நிலையில் ரசிகர்கள் பலர் விஜய் நடிப்பில் வெளியாகும் லியோ படத்தின் இசை வெளியீட்டில் இதற்கு தக்க பதிலடி கொடுப்பார் விஜய் என்று ரசிகர்கள் கூறியுள்ள நிலையில் மதுரையில் வசிக்கும் விஜய் ரசிகர்கள் பலர் ரஜினியை தாக்கி போஸ்டர் ஒன்றை ஒட்டி உள்ளார். அதில் “என்னுடைய உச்சம் உனக்கு ஏன் எச்சம்” என பதிவிட்டுள்ள போஸ்டர் சோசியல் வீடியோக்களில் வைரலாகி கொண்டுயிருக்கிறது.

rajini with vijai fighting fans demage poster
rajini with vijai fighting fans demage poster