ரஜினி அந்த நடிகையை தொடாமலேயே…. எல்லாமே முடிஞ்சி போச்சாம்…. அந்த பிரபல நடிகை யார் தெரியுமா…???

0
13
rajinis jani movie
rajinis jani movie

ஜானி திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் ரஜினி. ஒரு முழுமையாக நடிகனாக ரஜினிகாந்தை மக்கள் உணர்ந்தது இந்த படத்தில் தான். ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்து தன்னுடைய திறமையை வெளிக்காட்டிய திரைப்படம் இது. காதல் இரண்டு பேரை எப்படி மாற்றுகிறது என்பதுதான் இந்த படத்தின் கதைதளம். திருடனாக வாழும் ஒரு ரஜினி. மேடை பாடகி ஒருவரின் ரசிகராக மாறுகிறார்.

rajinis jani movie
rajinis jani movie

மேடை பாடகி ஸ்ரீதேவிக்கு திருடன் ரஜினி மீது காதல் ஏற்படுகிறது. முதலில் ஏற்றுக்கொள்ள மறுக்கும் திருடன் ரஜினி ஸ்ரீதேவியின் காதலின் ஈர்ப்பின் காரணமாக திருந்தி வாழ ஆசைப்பட்டு அவர் மீது காதல் கொள்கிறார். முடி திருத்தும் தொழிலாளியாக வேலை செய்யும் மற்றொரு ரஜினி தன்னுடைய வீட்டில் வேலை செய்யும் தீபாவின் மீது காதல் கொள்கிரார்.

rajinis jani movie
rajinis jani movie

முடி திருத்தும் ரஜினியிடம் வசதிகளை அனுபவித்துவிட்டு அவரைவிட வசதியான ஒருவரை தேடி சென்று விடுகிறார். காதல் நல்லவனை கொலையாளியாக மாற்றியது. ஒரு திருடனை நல்லவனாக மாற்றியது என்பது இந்த படத்தில் காட்டப்பட்டிருக்கும். இந்த படத்தில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் ஶ்ரீதேவியை  ரஜினிகாந்த் கடைசிவரை தொட்டு நடித்ததே இல்லை.

rajinis jani movie
rajinis jani movie

திரைப்படம் முழுக்க காதலோடு பயணம் செய்யும் இருவரும் தொடாமலேயே நடுத்திருப்பார்கள். ஜானி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 43 வருடங்கள் ஆகிறது. இன்று வரை இதுபோன்ற கதை கொண்ட காவியம் வரவில்லை என்று கூறினால் அது மிகையாகாது.