சின்ன பொண்ணா இருந்தாலும் பரவால்ல…. எனக்கு மீனா தான் வேணும்… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பிரபல நடிகர்…!!

0
8
rajkiran spoke about meena act in solaiyamma-01

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சிவாஜி மற்றும் ரஜினிகாந்தின் படங்களில் நடித்து ஒரு கட்டத்தில் அவர்களுக்கே ஜோடியாக அளவிற்கு வளர்ந்தவர் தான் நடிகை மீனா இவர் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது 2009 ஆம் வருடம் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு என்ற ஒரு மகளும் இருக்கிறார்.

rajkiran spoke about meena act in solaiyamma 02

இப்படி அனைத்து மொழிகளிலும் பிசியாக நடித்து வந்தாலும் பல சர்ச்சைகளை சிக்காத விமர்சனங்களுக்கு சிக்காத ஒரு ஹீரோயினாக இருந்து வருகிறார் மீனா. இந்த நிலையில் தமிழ் திரையுலகம் மீனா சினிமாவில் 40 வருடங்களை நிறைவு செய்ததை பெரிய கொண்டாட்டமாக மாற்றியது l. இதற்கு மீனா 40 என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் பல பெரிய நட்சத்திரங்கள் கலந்து கொண்டார்கள்.

rajkiran spoke about meena act in solaiyamma 03

இதில் கலந்துகொண்ட ராஜ்கிரன் என் ராசாவின் மனசிலே படத்தில் மீனாவின் கரியரை பெரிய திருப்புமுனை ஏற்படுத்தியது. அந்த படத்தில் மீனாவை பரிந்துரை செய்தது நான் தான். இந்த படத்திற்கு ஹீரோயின் தேடும் பொழுது ஒரு வார இதழின் மீனாவின் புகைப்படம் வந்தது.

rajkiran spoke about meena act in solaiyamma 04

அதை பார்த்தவுடனே இந்த பொண்ணுதான் படத்துல ஹீரோயினுக்கு கச்சிதமாக இருக்கும் என்று சொன்னேன். அந்த பொண்ணு யாருன்னு தெரிஞ்சுகிட்டு போய் அவங்களோட பேசுங்க என்று கூறினேன். ரொம்ப சின்ன பொண்ணு இந்த குழந்தை எப்படி சரியா இருக்கும் என்று கேட்டார்.  அந்த படத்தில் மீனா சோலையம்மாவாக நடித்ததால் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்று கூறியிருக்கிறார்.