படுக்கைக்கு கூப்பிட்டால் இதை பண்ணுங்க…. வேற வழியே கிடையாது…. ரம்யா நம்பீசன் அதிரடி…!!

0
9
ramyanampeesan spoke about adjustment-01

மலையாளத் திரைப்படமான காத்தபுருஷன் என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை ரம்யா நம்பீசன். அதன்பிறகு தமிழில் ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். முன்னணி நடிகர்களோடு நடிக்கவில்லை என்றாலும் கதைகளை தேர்வு செய்து சிறந்த நடிப்பை கொடுப்பார்.

ramyanampeesan spoke about adjustment 02

இவர் நடிப்பில் வெளியான குள்ளநரி கூட்டம், பீட்சா, சேதுபதி போன்ற படங்கள் வெற்றி படங்களாக அமைந்தது. இந்த நிலையில் இவர் தற்போது புதிதாக youtube சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார். அதில் பாடல், நடனம், கலை நிகழ்ச்சி என பல சுவாரசியமான நிகழ்வுகளை பதிவேற்றம் செய்கிறார்.

ramyanampeesan spoke about adjustment 03

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதில் பேசிய ரம்யா நம்பீசன், நடிகைகளை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமா துறையில் உள்ளது என்பதை நான் புறக்கணிக்கவில்லை.

ramyanampeesan spoke about adjustment 04

ஆனால் அதை ஒருபோதும் கடந்து செல்ல வேண்டியது கிடையாது . இதனால் பாதிக்கப்படும் நடிகைகள் இதைப் பற்றி பேசுவது தான் ஒரே வழி என்று கூறியுள்ளார்.