அடக்கருமமே…! நடிகைகளை வைத்து இப்படியொரு ஷோ பண்றாங்களே…. செம கடுப்பில் பிரபல டிவி ரசிகர்கள்…!!

0
10
ranjithame riyality show
ranjithame riyality show

ஏராளமான தனியார் தொலைக்காட்சிகளில் பல்வேறு ரியாலிட்டி ஷோக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொள்வார்கள்.

ranjithame riyality show
ranjithame riyality show

அந்த வகையில் சன் தொலைக்காட்சியிலும் பல்வேறு ரியாலிட்டி ஷோக்கள் நடைபெற்று வருகிறது. அதில் ஒன்றுதான் ரஞ்சிதமே என்ற நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் கொக்கி போடு என்ற தலைப்பில் நிகழ்ச்சி  நடைபெற்றது.

ranjithame riyality show
ranjithame riyality show

அதில் இரண்டு நடிகைகள் இணைந்து வாயில் ஆப்பிளை கவ்வி கொண்டு இன்னொரு கம்பியில் கொக்கி போட்டு மாட்ட வேண்டும். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை பார்த்த நினைவாசிகளோ முகம் சுளித்த வண்ணம் திட்டியபடி கருத்துக்களை கண்டபடி பதிவிட்டு வருகிறார்கள்.