நான் ஆண்ட்டி இல்லடா அழகான பியூட்டி…. கிளாமர் போட்டோவை போட்டு பதிலடி கொடுத்த சீரியல் நடிகை…!!

0
12
rekakrishnappa clamour photos
rekakrishnappa clamour photos

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வமகள் என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் அண்ணியார் என்று பிரபலமானவர்தான் நடிகர் ரேகா கிருஷ்ணப்பா. இந்த சீரியலில் ஹீரோ இவரை அண்ணியார் என்றே அழைப்பார். அதேபோல மக்களிடமும் அன்னியார் என்று பிரபலமாகிவிட்டார்.

rekakrishnappa clamour photos
rekakrishnappa clamour photos

சீரியலில் வில்லியாக இவர் நடித்தாலும் நிஜ வாழ்க்கையில் அமைதியானவர். இவருடைய மகள் பூஜா விரைவில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

rekakrishnappa clamour photos
rekakrishnappa clamour photos

முதல் படத்திற்கு முன்பே பூஜா தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டார்ம் இதை பார்த்த நெட்டிசன்ஸ் ரேகாவை மாமியார் என்று அழைத்து வந்தனர்.

rekakrishnappa clamour photos
rekakrishnappa clamour photos

இந்த நிலையில் தன்னை மாமியார் என்று அழைத்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கவர்ச்சி உடைகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி இருக்கிறார் ரேகா கிருஷ்ணப்பா