அந்த வயசுலயே எனக்கு பர்ட்ஸ் நைட் நடந்துருச்சி…. நடிகை ரேகா நாயர் பொளேர்…!!

0
10
rekanayar interview
rekanayar interview

சின்னத்திரை நடிகையான ரேகா நாயர் தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். இரவின் நிழல் என்ற படத்தின் மூலமாக பிரபலமானார். ஹீரோயின் ஆக வேண்டும் என்ற கனவோடு வந்த இவர் பல வருடங்களாக முயற்சித்தும் அந்த ஆசை நிறைவேறதால் துணை கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

rekanayar interview
rekanayar interview

இவர் நடித்த முதல் படத்திலேயே நிர்வாணமாக நடித்து பலருக்கும் அதிர்ச்சி அளித்தார். இவருடைய இந்த துணிச்சலான நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும் எதிர்ப்புகளும் வந்தது .இந்த நிலையில் சமீபத்தில் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த இவர், தன்னுடைய முதல் திருமணம் குறித்து பேசி இருக்கிறார்.

rekanayar interview
rekanayar interview

கல்லூரியில் முதலாம் வருடம் படித்து கொண்டிருந்தேன். அப்பொழுது எனக்கு வயது 17. அப்போதே திருமணம், முதலிரவு எல்லாமே நடந்து விட்டது. திருமணம் நடந்த வேகத்திலேயே எனக்கு விவகாரத்தும் நடந்தது.

rekanayar interview
rekanayar interview

  என்னுடைய கணவருக்கு ஏக்கர் கணக்கில் நிலம் இருந்தும் குடும்பம் நடத்துவது சிரமாமகவே இருந்தது . இதனை அடுத்து பல கஷ்டங்களை சந்தித்து வந்த நான் 35 வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார்.