சீரியலில் இருந்து விலகிய ரித்திகா…. கோபி என்ன செய்தார் தெரியுமா…? பதிலுக்கு பதில் பதிவு…!!!

0
11
ritika who left the serial-01

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மிகவும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருக்கும் இந்த சீரியல் ஆனது பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கிறது.இந்த சீரியலில் கோபி முதல் மனைவியான பாக்யாவை திருமணம் செய்து மூன்று குழந்தைகள் இருக்கின்றன.

ritika who left the serial 02

முதல் இரண்டு மகன்களுக்கு திருமணமான போதிலும் அவர் ஆசையின் காரணமாக தனது முன்னாள் காதலி ராதிகாவை திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின் அவர் சந்திக்கும் பிரச்சனைகளை இந்த சீரியல் ஆனது எடுத்துச் சொல்கிறது .

ritika who left the serial 03

தற்போது பாக்கியா கேன்டீன் பிரச்சனையை முடித்து இப்போது ஆங்கிலம் படிக்க செல்லும் விஷயத்தை கைவிட்டார்.  இந்நிலையில் இந்த தொடரில் இருந்து ரித்திகா விலகியது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

ritika who left the serial 04

இதனையடுத்து அவருடன் எடுத்த புகைப்படத்தை சதீஷ் பதிவிட்டு எங்கிருந்தாலும் வாழ்க என பதிவு செய்துள்ளார். அதற்கு ரித்திகா, உங்களை போன்ற ஒரு சிறந்த நடிகருடன் பணிபுரிய் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என கூறியிருக்கிறார்.