ஐயோ…! இதையா சாப்பிடுவாங்க..? சாய்பல்லவிக்கு இப்படியொரு பழக்கம் இருக்கா…? ரசிகர்கள் ஷாக்..!!

0
12
saipallavi eating habit
saipallavi eating habit

தமிழ், மலையாள மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய்பல்லவி. கடந்த 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலமானார் சாய் பல்லவி. என்றும் பலர் அவரை மலர் டீச்சர் என்று தான் அழைக்கிறார்கள்.

saipallavi eating habit
saipallavi eating habit

அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக  வெளியான கார்கி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவருடைய இயல்பான நடிப்பு, அழகு கொஞ்சும் முகம் இதெற்கென்றே தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே சொல்லலாம்.

saipallavi eating habit
saipallavi eating habit

அதுமட்டுமில்லாமல் இவருடைய நடனம் சொல்லவே வேண்டாம். அந்த அளவிற்கு சூப்பராக ஆடுவார்.  இந்த நிலையில் சாய்பல்லவி தனக்கு ஒரு வித்தியாசமான பழக்கம் இருப்பதாக சமீபத்தில் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

saipallavi eating habit
saipallavi eating habit

அதில், இவருக்கு விபூதி சாப்பிடும் வித்தியாசமான பழக்கம் உள்ளதாகவும் தனக்கு விபூதி என்றால் மிகவும் பிடிக்கும் என்று எப்பொழுதும் பையில் விபூதி வைத்திருப்பதாகவும் கூறினார். அந்த விபூதி சாதாரணமானது அல்ல என்றும் பிரத்யேக மரத்தினால் செய்யப்பட்டதாகவும் மிகவும் சுவையாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.