அழகில் அக்காவையே மிஞ்சிட்டாரே..!! வைரலாகும் சாய்பல்லவி தங்கை பூஜா புகைப்படங்கள்…!!!

0
20
saipallavi sister pooja pictures getting viral in the internet

பிரேமம் என்ற படம் மூலம் அறிமுகமாகி மக்களின் மனதை கொள்ளையடித்தவர் சாய்பல்லவி

saipallavi
actress saipallavi

மலையாள படம் அறிமுகமாக இருந்தாலும் இவர் ஊட்டியை சேர்ந்தவர். நடனத்தில் ஆர்வம் கொண்ட சாய்பல்லவி ஒரு டாக்டரும் கூட. தன் நடிப்பாலும், நடந்தாலும் தனி ரசிகர் படையை அவர் உருவாக்கி வைத்துள்ளார்.

saipallavi in padi padi leche manasu
saipallavi in shyam singha roy

தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழிகளில் பிசையாக நடித்து வரும் சாய்பல்லவி கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

saipallavi sister
saipallavi and her sister pooja

நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் நடித்து வரும் சாய்பல்லவிக்கு தங்கை தான் உலகமாம்.

saipallavi and her sister

தந்தை, தாய் இருந்தாலும் இவர் தங்கை தான் இவனுக்கு எல்லாமே. இப்படி ஒரு அக்கா தங்கையா என பார்ப்போரை வியப்பிலும் ஆழ்த்துகின்றனர்.

pooja kannan

சாய்பல்லவியின் தந்தை டாக்டராக இருக்க தங்கையோ தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

pooja kannan

சாய்பல்லவியின் தங்கை பூஜா நடிகையும் கூட, அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது கனவாம்.

pooja kannan in chithirai sevvanam

சித்திரை செவ்வானம் என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார் பூஜா.

pooja and saipallavi

இந்நிலையில் சாய்பல்லவி தங்கை பூஜாவுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

saipallavi sister pooja kannan
saipallavi sister pooja