தங்கம் போல தகதகனு ஜொலிக்கும் சைத்ரா ரெட்டி…. மனசை பறிகொடுத்த இளசுகள்…!!

0
8
saithraretty latest photos
saithraretty latest photos

பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற சீரியல் யாரடி நீ மோகினி. சாமி, பேய், குடும்பம் என பலவற்றை மையமாக கொண்டு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த  இந்த சீரியலில் வில்லி கேரக்டரில்  நடித்து வருபவர் நடிகை சைத்ரா ரெட்டி. இந்த தொடரில் மிகவும் கொடூரமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

saithraretty latest photos
saithraretty latest photos

தற்போது சான் டிவியில் கயல் சீரியலில் சஞ்சீவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அவர் நிஜமாகவே கலகலப்பான குணம் கொண்டவர்.மேலும் அனைவரிடமும் அன்பாக இருக்கக் கூடியவர்.

saithraretty latest photos
saithraretty latest photos

இவர் படப்பிடிப்பில் சக நடிகர்,  நடிகைகளுடன் செய்த டிக்டாக் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அடிக்கடி வைரலாகி வருவது வழக்கம். மேலும் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

saithraretty latest photos
saithraretty latest photos

அந்தவகையில் தற்போது சமூக வலைதளங்களில் அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதனை கண்ட இணையவாசிகள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.