அந்த பிரபலத்தின் வீட்டிற்கே சென்று…. குழந்தைகளோடு ஜாலி பண்ணிய சமந்தா…. கியூட் வீடியோ வைரல்…!!

0
10
samantha play with twins
samantha play with twins

நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் அஜித் விஜய் என்று முன்னணி ஹீரோக்களோடு நடித்து அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்தவர். தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களோடு நடித்துள்ளார் .இவர் நடிப்பில் யசோதா மற்றும் சாகுந்தலம் படங்கள் வெளியாகி சிறப்பாக அமைந்தது. சாகுந்தலம் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து தற்போது விஜய் தேவரகொண்டாவோடு சமந்தா நடித்துள்ள குஷி படம் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

samantha play with twins
samantha play with twins

சீட்டாடல் என்ற தொடரிலும் கமிட் ஆகியிருந்தார். இந்த நிலையில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா முன்னதாக சில மாதங்கள் சிகிச்சை பெற்றார். அப்போது இவர் படங்களில் அதிகமாக கவனம் செலுத்தாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் படங்களில் நடிப்பதிலிருந்து விலகி விட்டார்.

samantha play with twins
samantha play with twins

இதனையடுத்து சமீபத்தில் தனது நண்பர்களுடன் பாலிக்கு சுற்றுலா சென்றுவிட்டு சென்னை திரும்பினார். இவர் தனது தோழியும் பாடகியுமான சின்மயி ஸ்ரீபாதா வீட்டிற்கு சென்று குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்துள்ளார்.

samantha play with twins
samantha play with twins

அவர்களுடன் இணைந்து ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனம் ஆடினார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Loading tweet…