அடச்சீ..! இந்த நிலைமையிலும் ஆண் நண்பரோடு ரகசிய உறவில் சமந்தா…. கிசுகிசுக்கும் இணையவாசிகள்…!!

0
30
#image_title

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நல்ல ஜோடிகளாக வலம் வந்த இவர்கள் கடந்த 2021 ஆம் வருடம் விவகாரத்தை பெற்று பிரிந்து விட்டார்கள்.

samantha relationship with boy friend 01

இவர்கள் விவகாரத்துக்கு பிறகு பல படங்களில்  சமந்தா பிசியாக நடித்து வருகிறார். ஆனால் சில மாதங்களுக்கு முன்பாக அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். அதன்பின்  மீண்டும் படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

samantha relationship with boy friend 02

இந்த நிலையில் சமந்தா தற்பொழுது சினிமாவில் பிரேக் எடுத்துக் கொண்டு அமெரிக்காவை சுற்றி வந்தார். இந்நிலையில்  14 வருடங்களாக தன்னை காதலிப்பதாக சொன்ன ஆண் நபர் ஒருவருடன் சைக்கிளில் ஊர் சுற்றுவது போன்ற காட்சிகள் புகைப்படங்களாகவும் வீடியோவாகவும் இணையத்தில் அதிகமாக வைரலாகி வருகிறது.

samantha relationship with boy friend 03

இதை பார்த்த இணையவாசிகள் சமந்தா தன் கணவரை விவகாரத்தை செய்துவிட்டு ஆண் நண்பரோடு ரகசிய உறவில் இருப்பதாக பேசி வருகிறார்கள்.