அதுக்காக வாழ வேண்டிய அவசியம் கிடையாது…. நெட்டிசன்களுக்கு தரமான பதிலடி கொடுத்த சமந்தா…!!

0
13
samantha retorted to nettizans
samantha retorted to nettizans

நடிகை சமந்தா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் பிஸியாக இருந்து வந்த சமந்தாவிற்கு அரியவகை நோய் ஏற்பட்டதால் அதற்கான சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இதனால் படங்களில் நடிக்காமல் இருந்தார்.

samantha retorted to nettizans
samantha retorted to nettizans

மேலும் நோயின் தாக்கம் அதிகரிப்பதால் வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை மேற்கொண்ட போதும் அதன் தாக்கத்திலிருந்து விடுபட அவர் செய்யும் உடற்பயிற்சிகளை அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். சமந்தா தற்பொழுது விஜய் தேவராக கொண்டாவுக்கு ஜோடியாக குஷி என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

samantha retorted to nettizans
samantha retorted to nettizans

இந்த படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவானது சமீபத்தில் நடைபெற்றது. இதில் சமந்தா கலந்து கொள்ளவில்லை. இதனால் இணையவாசிகள் அவரை விமர்சித்து வருகின்றனர்.

samantha retorted to nettizans
samantha retorted to nettizans

இந்த நிலையில் இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சமந்தா நீங்கள் இந்த உலகத்திற்காக வாழ வேண்டும் என்று அவசியம் இல்லை. உங்கள் மதிப்பை நீங்களே உணர்ந்துதான்  உயர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.