0
9
samanthaphotosviral
samanthaphotosviral

நடிகை சமந்தா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் பிஸியாக இருந்து வந்த சமந்தாவிற்கு அரியவகை நோய் ஏற்பட்டதால் அதற்கான சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இதனால் படங்களில் நடிக்காமல் இருந்தார்.

samanthaphotosviral
samanthaphotosviral

மேலும் நோயின் தாக்கம் அதிகரிப்பதால் வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை மேற்கொண்ட போதும் அதன் தாக்கத்திலிருந்து விடுபட அவர் செய்யும் உடற்பயிற்சிகளை அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.

samanthaphotosviral
samanthaphotosviral

இந்த நிலையில் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்ட இவர் தன்னுடைய தோழியோடு வெளிநாட்டில் விடுமுறை கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தார். அங்கு அவருடன் சேர்ந்து நடனம்  ஆடுவது, குரங்குடன் புகைப்படம் எடுப்பது போன்ற பல போட்டோ மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார்.

samanthaphotosviral
samanthaphotosviral

இப்படி தொடர்ந்து சிறந்த புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவர் தற்போது சென்னை திரும்பி விட்டார். இதனையடுத்து தற்போது உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)