தன் மகளை மருத்துவராக்கி அழகு பார்த்த நடிகை சரண்யா பொன்வண்ணன்..!! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்…!!!

0
135
saranya ponvannan daughter chadni graduation pictures goes viral

தற்போது தமிழ் சினிமாவில் அம்மா ரோல்களுக்கு பெயர்போனவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். அவருக்கு எக்கச்சக்க ரசிகர்களும் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை.

actress saranya ponvannan

VIP, கோலமாவு கோகிலா என சரண்யா பொன்வண்ணன் நடித்த ஹிட் படங்களை பட்டியலிட்டால் ஒரு பெரிய லிஸ்ட் வரும்.

Saranya ponvannan family

சரண்யா பொன்வண்ணன் பெயரில் இருக்கும் அவரது கணவர் பொன்வண்ணனும் நடிகர் தான். இவர்கள் இருவரும் நடிகர்களாக இருக்க இவரின் இரண்டு மகள்களையும் மருத்துவம் படிக்க வைத்துள்ளார் சரண்யா.

saranya ponvannan daughter marriage

பிரியதர்ஷினி, சாந்தினி என இரு மகள்கள் இவருக்கு உள்ளனர். இதில் பெரிய மகள் ப்ரியதர்ஷினிக்கு 2021 ம் ஆண்டு கல்யாணம் நடந்தது. இரண்டாவது மகள் சாந்தினி அண்மையில் மருத்துவ படிப்பை முடித்தார்.

saranya ponvannan daughter graduation photos
saranya ponvannan daughter graduation photos

இந்நிலையில் சாந்தினி சமீபத்தில் படிப்பை முடித்து பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். அப்போது சரண்யா எடுத்த புகைப்படங்களை சந்தோஷத்துடன் இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

saranya ponvannan daughter graduation photos
saranya ponvannan daughter graduation photos

இதை பார்த்த ரசிகர்கள், நன்று அம்மா பிள்ளைகள் நன்றாக படித்து சிறந்து விளங்க வேண்டும் என ஆசீர்வதித்து வருகிறார்கள்.