மனைவியிடம் அதை மட்டும் கேட்காதீங்க…. நானும் என் மனைவியும்…. முதன்முதலாக மனம் விட்டு பேசிய சரத்குமார்…!!

0
11
sarathkumar talk about radika
sarathkumar talk about radika

நடிகர் சரத்குமார் ராதிகாவை மறுமணம் செய்தது குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து உள்ளார். அதாவது அனைவருடைய வாழ்விலும் பாதிப்பு இருக்கலாம்  வேதனை இருக்கலாம் . அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவசியம் கிடையாது. நம்மோடு ஒரு உறவு ஏற்படும் போது அது ஆண் உறவான இருந்தாலும் சரி பெண்ணாக வரும் மனைவியாக இருந்தாலும் சரி அவர்களுடைய கடந்த கால வாழ்க்கை அறிய வேண்டிய அவசியமே கிடையாது.

sarathkumar talk about radika
sarathkumar talk about radika

நான் நடிகராக இருக்கும் பொழுது என்னுடைய காதல் கதைகளை ராதிகாவிடம் ஏராளமாக சொல்லி இருக்கிறேன். அப்பொழுது அவர் என்னுடைய மனைவியாக வருவார் என்று எனக்கு தெரியாது. அவரும் அப்படி நினைத்தது கிடையாது. அவர் ஒரு நண்பனாக தான் என்னை பார்த்தார். கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் நாங்கள் நன்றாக இருந்தோம்.

sarathkumar talk about radika
sarathkumar talk about radika

என்னுடைய கடந்த காலம் அனைத்தையுமே வாக்குமூலம் ஆக முன்பே நான் ராதிகாவிடம் கூறிவிட்டேன். உண்மையான காதல் உண்மையான நட்பு எப்பொழுதும் காம்ப்ரமைஸ் ஆகிவிடும். கடந்த காலத்தை சுட்டிக்காட்டி நாங்கள் எப்பொழுதுமே சண்டையிட்டது கிடையாது. திருமணமான பிறகு உன்னுடைய மனைவியிடம் கடந்த காலத்தை பற்றி கேட்கக் கூடாது என்னுடைய இன்று என்னுடைய அப்பா என்னிடம் கூறியிருந்தார்.

sarathkumar talk about radika
sarathkumar talk about radika

உண்மையில் அவர் ஒரு தீர்க்கதரிசி. மனைவியின் கடந்த காலம் தெரிந்தால் என்றாவது ஒருநாள் நீங்களே அதை தவறி வார்த்தையாக விட்டு விடுவீர்கள். நானும் ராதிகாவும் எதைப் பற்றியும் பேச மாட்டோம் என்று கூறியிருக்கிறார்.