
சின்னத்திரையில் நட்சத்திர தம்பதிகளாக வளம் வருபவர்கள் தான் ரட்சிதா மகாலட்சுமி மற்றும் தினேஷ் தம்பதியினர். விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் அனைவரின் நெஞ்சங்களையும் கொள்ளை அடித்தவர் நடிகை ரச்சிதா. முதல் பாகம் முடிவடைந்த பிறகு இரண்டாவது பாகத்திலும் இவர் தொடர்ந்து நடித்தார்.
பல்வேறு சீரியல்களில் கதாநாயகியாக நடித்து வந்துள்ளார். தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் சொல்ல மறந்த கதை என்ற தொடரில் நடித்து வருகிறார். சரவணன் மீனாட்சி சீரியலில் ஜோடியாக நடித்த பிறகு தினேஷ் மற்றும் ரக்ஷிதா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
சமீபத்தில் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது , சில நாட்களுக்கு முன் நடிகை ரட்சிதா siima விருதுக்காக , ட்ரடிஷனல் உடையை அணிந்து அலங்காரம் செய்து வந்த கட்சிகளானது தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி , அந்த காணொளி காட்சிகளை நீங்களே பாருங்க ..
Leave a Reply