OMG: அந்த பழக்கத்திற்கு அடிமையாகிய சதா…. நேரில் பார்த்ததாக சொன்ன பிரபலம்…!!

0
7
satha adicted by smoking-01

தமிழ் சினிமாவில் ஜெயம் திரைப்படத்தின் மூலமாக பிரபலமானவர் நடிகை சதா. இந்த படத்தின் மூலமாக பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு அந்நியன், எதிரி, வர்ணஜாலம், பிரியசகி, திருப்பதி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

satha adicted by smoking 02

கடைசியாக தமிழில் டார்ச் லைட் படத்தில் அறிமுகமானார். இந்த நிலையில் பிரபல நடிகர், நடிகைகளை குறித்து சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு வரும் பயில்வான் ரங்கநாதன் சதா குறித்தும் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

satha adicted by smoking 03

அதாவது நடிகை சதாவின் கெட்ட பழக்கத்தால் தான் அவரின் வாழ்க்கையை பாதித்தது. சதா எப்போதும் புகைபிடித்து கொண்டே இருப்பார்.

satha adicted by smoking 04

அதை நானே நேரில் பார்த்திருக்கிறேன். மேலும் அவர் போதைக்கு அடிமையானதால் பல படங்களிலிருந்து நீக்கப்பட்டார் என்று கூறியுள்ளார்.