நடிகர் சத்யராஜ் தமிழ் சினிமாவில் தொடக்கத்தில் மிரட்டும் வில்லனாக நடித்து வந்தார். அதன் பிறகு ஹீரோவாக கலக்கி வந்தார். நடிகரும், இயக்குனருமான மணிவண்ணனோடு இணைந்து பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். தற்பொழுது இவர் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர், பல விஷயங்கள் குறித்து பகிர்ந்திருக்கிறார். அதில், வேதன் என்ற படத்தில் நடிகை அமலாவிற்கு சத்யராஜ்  மாமனாராக நடித்துவிட்டு அதன் பிறகு ஜூ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். இதனை அவர் இப்பொழுது கூறியிருக்கிறார். மேலும் அம்பிகா மிஸ்டர் பரத் படத்தில் அவருக்கு  மருமகளாக அமலா நடித்துவிட்டு ரசிகன் ஒரு ரசிகை என்ற படத்தில் ஜோடியாக நடித்திருந்ததை குறித்தும் பேசியிருக்கிறார்.

0
12
sathyaraj paired with the actress who played the daughter
sathyaraj paired with the actress who played the daughter

நடிகர் சத்யராஜ் தமிழ் சினிமாவில் தொடக்கத்தில் மிரட்டும் வில்லனாக நடித்து வந்தார். அதன் பிறகு ஹீரோவாக கலக்கி வந்தார். நடிகரும், இயக்குனருமான மணிவண்ணனோடு இணைந்து பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார்.

sathyaraj paired with the actress who played the daughter
sathyaraj paired with the actress who played the daughter

தற்பொழுது இவர் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர், பல விஷயங்கள் குறித்து பகிர்ந்திருக்கிறார்.

sathyaraj paired with the actress who played the daughter
sathyaraj paired with the actress who played the daughter

அதில், வேதன் என்ற படத்தில் நடிகை அமலாவிற்கு சத்யராஜ்  மாமனாராக நடித்துவிட்டு அதன் பிறகு ஜூ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். இதனை அவர் இப்பொழுது கூறியிருக்கிறார்.

sathyaraj paired with the actress who played the daughter
sathyaraj paired with the actress who played the daughter

மேலும் அம்பிகா மிஸ்டர் பரத் படத்தில் அவருக்கு  மருமகளாக அமலா நடித்துவிட்டு ரசிகன் ஒரு ரசிகை என்ற படத்தில் ஜோடியாக நடித்திருந்ததை குறித்தும் பேசியிருக்கிறார்.