இவ்ளோ நல்லவரா சந்தானம்….? அந்த மனசு தான் சார் கடவுள்…. விஷயம் கேள்விப்பட்டு பாராட்டும் ரசிகர்கள்…!!

0
8
seiyaru balu spoke about santhanm
seiyaru balu spoke about santhanm

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கி வருபவர் நடிகர் சந்தானம். இவர் நடித்த ஒவ்வொரு படத்திலும் இவருடைய பேச்சுக்கும் டைமிங் காமெடிக்கும் பஞ்சமே இருக்காது. இவர் நடிகராக மட்டுமல்லாமல் திரைப்படத்தினையும் தயாரித்து வருகிறார்.

seiyaru balu spoke about santhanm
seiyaru balu spoke about santhanm

இவர் தில்லுக்குதுட்டு உள்ளிட்ட பல படங்களில் நடித்து வெற்றி படங்களாக அமைந்தது. இவர் காமெடியானாக நடிப்பதை காட்டிலும் கதாநாயகனாக நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

seiyaru balu spoke about santhanm
seiyaru balu spoke about santhanm

இவருக்கு 2004 ஆம் வருடம் உஷா என்பவரோடு திருமணம் முடிந்தது ஹாசினி என்ற மகளும் என்ற ஒரு மகனும் உள்ளனர். இவர் கடைசியாக டிடி ரிட்டன்ஸ் என்ற படத்தில் நடித்து செம ஹிட் அடித்தது அந்த படம். இந்த நிலையில் செய்யாறு பாலு அளித்த பேட்டி ஒன்றில், தன்னுடன் வேலைக்கு இருந்த அத்தனை பேருக்கும் வீடு வாங்கி கொடுத்திருக்கிறார் சந்தானம்.

seiyaru balu spoke about santhanm
seiyaru balu spoke about santhanm

ஒரு ஐந்து ஆறு வருடங்களுக்கு முன்னமே ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வீடு வாங்கி கொடுத்துள்ளார் . யாருமே வாடகைக்கு வீடு எடுத்து இருக்கக் கூடாது என்பதற்காக வீடு வாங்கி கொடுத்தார் என்று கூறியுள்ளார்.