குழந்தையின் முதல் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடிய செந்தில் ஸ்ரீஜா தம்பதியினர்…. வைரலாகும் புகைப்படங்கள்…!!!!

0
90
senthil sreeja son first birthday pictures goes viral

சரவணன் மீனாட்சி தொடரில் ஜோடியாக நடித்தவர்கள் மிர்ச்சி செந்தில் – ஸ்ரீஜா.

senthil sreeja wedding

சீரியலில் நடிக்கும் போது இருவருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில் நிஜ வாழ்க்கையிலும் தம்பதியானார்கள்.

senthil sreeja in mapillai

திருமணத்திற்கு பிறகும் இவர்கள் இருவரும் சேர்ந்து மாப்பிள்ளை என்னும் தொடரில் நடித்தனர்.

senthil sreeja baby

திருமணமாகி பல வருடங்கள் கழித்து செந்தில் – ஸ்ரீஜா தம்பதிக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது.

senthil sreeja son

கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்கு பின் பிறந்த இவர்களின் குழந்தைக்கு ஸ்ரீ வல்லப் தேவ் என பெயர் வைத்துள்ளனர் இத்தம்பதியினர்.

senthil sreeja baby first birthday celebration
senthil sreeja baby first birthday celebration

இந்நிலையில் குழந்தையின் முதல் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடியுள்ளனர்.

senthil sreeja baby first birthday celebration

senthil sreeja baby first birthday celebration

மூவரும் மயில் ப்ளூ கலரில் உடையணிந்து இருக்கும் இந்த போட்டோக்கள் பார்ப்பவர்கள் அனைவருக்கும் முகத்தில் புன்னகையை வரவழைக்கும். இந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

senthil sreeja baby first birthday celebration

 

View this post on Instagram

 

A post shared by Mirchi Senthil (@mirchisenthil983)