குடும்ப குத்துவிளக்குன்னு நினைச்சா…. இப்படி கும்முன்னு இருக்குதே…. கிரங்கடித்த பிரபல சீரியல் நடிகை…!!

0
12
senthilkumari latest photos
senthilkumari latest photos

 2006 முதல் 2008 வரை ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியலில் ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை செந்தில்குமாரி. அதன்பிறகு திரைத்துறையில் முதன் முதலாக பசங்க படத்தில் நடித்துள்ளார்.

senthilkumari latest photos
senthilkumari latest photos

இதனை அடுத்து தோரணை, பீசா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கலக்கியிருக்கிறார். அதுமட்டுமின்றி சரவணன் மீனாட்சி சீரியலில் தெய்வானை என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

senthilkumari latest photos
senthilkumari latest photos

இவருக்கு சிறந்த மாமியார் விஜய் தொலைக்காட்சி விருது கிடைத்திருந்தது. அந்த அளவிற்கு இவர் சீரியலில் குடும்ப பாங்கான கேரக்டர்களில் நடித்திருப்பார். தற்பொழுது சீரியல்களில் நடித்து வரும் இவர் ஆடுகளம் படத்தின் பேட்டைக்காரன் மனைவியாக நடித்த மீனாலின் அக்கா.

senthilkumari latest photos
senthilkumari latest photos

இந்நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளம் நடிகைகள் போல புகைப்படங்களை வெளியிட்டதை பார்த்த இணையவாசிகள் அசந்து போயிருக்கிறார்கள்.

senthilkumari latest photos
senthilkumari latest photos