1 இல்ல 2 இல்ல 11 வருட காதல்…. சமந்தா கையில் கிடைத்த பரிசு…. சீரியல் நடிகருக்கு காத்திருந்த சர்பிரைஸ்…!!

0
9
serial actor surprised to samantha-01

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் நடித்த நடிகர் ஒருவர் நடிகை சமந்தாவை 11 வருடமாக காதலித்து வருவதாகவும், தான் சிறுவயதில் இருந்தே அவரை காதலிப்பது தன்னுடைய நண்பர்களுக்கு தெரியும் என்றும்  அவருடைய instagram பக்கத்தில் வீடியோ வெளியிட்டு தெரிவித்து இருந்தார் .

serial actor surprised to samantha 02

தன்னுடைய காதலை நிரூபிப்பதற்காக நடிகை சமந்தாவிற்கு முன்னால் தன்னால் முடிந்த ஒரு சிறிய கிப்ட் ஒன்றை வாங்கிக் கொண்டு சமந்தாவை நேரில் சந்தித்துள்ளார் இந்த நிலையில் சமந்தாவை சந்தித்து தான் வாங்கிய பொருளை கொடுத்த நடிகருக்கு சமந்தா எதிர்பார்க்காத விதமாக சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

serial actor surprised to samantha 03

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமந்தா தமிழ் மட்டுமின்றி பல மொழிகளும் கலக்கி வருகிறார். இவர் ரசிகர்களுடைய பேவரட் ஹீரோயினாகவும் வலம் வருகிறார்.

serial actor surprised to samantha 04

சமீப நாட்களாக உடல்நிலை பிரச்சினை காரணமாக கொஞ்ச நாட்கள் ஆக சினிமாவிலிருந்து பிரேக் எடுத்துக் கொண்ட சமந்தா  விஜய் தேவரகொண்டா ஓடு ஜோடி சேர்ந்து குஷி படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது..