மகன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடிய ஃபரினா..!!வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்…!!!

0
11
serial actress Farina celebrates her son birthday grandly

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான பாரதி கண்ணம்மா தொடரில் வெண்பா என்ற கேரக்டரில் வில்லியாக நடித்து மிரட்டியவர் தான் நடிகை ஃபரினா. முன்னதாக இவர் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார்.

serial actress Farina celebrates her son birthday grandly
serial actress Farina celebrates her son birthday grandly
serial actress Farina celebrates her son birthday grandly
serial actress Farina celebrates her son birthday grandly

பின்னர் சின்னத்திரை வாய்ப்பு கிடைக்கவே சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்க தொடங்கினார்.

serial actress Farina celebrates her son birthday grandly
serial actress Farina celebrates her son birthday grandly
serial actress Farina celebrates her son birthday grandly
serial actress Farina celebrates her son birthday grandly

இவர் ஆசாத் ரஹ்மான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

serial actress Farina celebrates her son birthday grandly
serial actress Farina celebrates her son birthday grandly
serial actress Farina celebrates her son birthday grandly
serial actress Farina celebrates her son birthday grandly

இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. தற்போது தங்களது மகனின் பிறந்த நாளை இந்த தம்பதிகள் மிகவும் சிறப்பாக கொண்டாடி உள்ளனர்.

serial actress Farina celebrates her son birthday grandly
serial actress Farina celebrates her son birthday grandly
serial actress Farina celebrates her son birthday grandly
serial actress Farina celebrates her son birthday grandly

அதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

serial actress Farina celebrates her son birthday grandly
serial actress Farina celebrates her son birthday grandly
serial actress Farina celebrates her son birthday grandly
serial actress Farina celebrates her son birthday grandly

ஃபரினாவின் மகனை பார்த்த பலரும் இவ்வளவு க்யூட்டாக இருக்கிறாரே என கொஞ்சி வருகிறார்கள்.