12 ஆண்டுகளுக்கு பின் பிறந்த பெண் குழந்தை…. போட்டோ போட்டு மகிழ்ந்த சின்னத்திரை பிரபலம்….!!!!

0
59
serial actress gayathri yuvaraj girl baby photos goes viral

வெள்ளித்திரை நடிகைகளுக்கு இருக்கும் அதே அளவிற்கு சின்னத்திரை நடிகைகளுக்கும் ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் சீரியல் நடிகை காயத்ரிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் முத்தழகு என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை காயத்ரி.

serial actress gayathri yuvaraj girl baby photos goes viral
serial actress gayathri yuvaraj girl baby photos goes viral
serial actress gayathri yuvaraj girl baby photos goes viral
serial actress gayathri yuvaraj girl baby photos goes viral

அதனை தொடர்ந்து பல சீரியல்களில் நடித்துள்ள இவர் நடன இயக்குனர் யுவராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் காயத்ரி இரண்டாவது முறையாக கர்ப்பமானார்.

serial actress gayathri yuvaraj girl baby photos goes viral
serial actress gayathri yuvaraj girl baby photos goes viral
serial actress gayathri yuvaraj girl baby photos goes viral
serial actress gayathri yuvaraj girl baby photos goes viral

முன்னதாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மீனாட்சி பொண்ணுங்க என்ற தொடரில் காயத்ரி நடித்து வந்த நிலையில், கர்ப்பமானதால் தொடரில் இருந்து பாதியிலேயே விலகினார்.

serial actress gayathri yuvaraj girl baby photos goes viral
serial actress gayathri yuvaraj girl baby photos goes viral
serial actress gayathri yuvaraj girl baby photos goes viral
serial actress gayathri yuvaraj girl baby photos goes viral

பின்னர் காயத்ரி பிறந்த நாள் அன்று அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அதனை காயத்ரி மற்றும் யுவராஜ் இருவருமே மகிழ்ச்சியாக அவர்களின் சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்தனர்.

serial actress gayathri yuvaraj girl baby photos goes viral
serial actress gayathri yuvaraj girl baby photos goes viral
serial actress gayathri yuvaraj girl baby photos goes viral
serial actress gayathri yuvaraj girl baby photos goes viral

தற்போது இத்தனை மாதங்கள் ஆகிய நிலையில், காயத்ரி அவரின் குழந்தையை வைத்து பேபி போட்டோ ஷூட் நடத்தி உள்ளார். இந்த புகைப்படங்கள் அனைத்தையும் அவரின் சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ள காயத்ரிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.