எம்புட்டு அழகு..!!சோசியல் மீடியாவை கலக்கும் நடிகை நக்ஷத்திரா மகள் புகைப்படம்..!!!

0
8
serial actress Nachathiraa daughter's beautiful photos

சீரியல் நடிகைகளும் மக்கள் மத்தியில் தனி வரவேற்பை பெற்று வருகிறார்கள். அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற தொடரில் வெண்ணிலாவாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை நக்ஷத்திரா.

serial actress Nachathiraa daughter's beautiful photos
serial actress Nachathiraa daughters beautiful photos

மலையாள பெண்ணான இவர் அந்த தொடரில் தமிழ் பெண்ணாக மிகவும் அப்பாவியாக நடித்து பலரது பாராட்டை பெற்றார். அதனை தொடர்ந்து வள்ளி திருமணம் என்ற தொடரிலும் நக்ஷத்திரா நடித்து வந்தார்.

serial actress Nachathiraa daughter's beautiful photos
serial actress Nachathiraa daughters beautiful photos
serial actress Nachathiraa daughter's beautiful photos
serial actress Nachathiraa daughters beautiful photos

இதற்கிடையில் தனது நீண்ட நாள் காதலரான விஷ்வா என்பவரை நக்ஷத்திரா மிகவும் எளிமையான முறையில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.

serial actress Nachathiraa daughter's beautiful photos
serial actress Nachathiraa daughters beautiful photos
serial actress Nachathiraa daughter's beautiful photos
serial actress Nachathiraa daughters beautiful photos

இந்த தம்பதிகளுக்கு சமீபத்தில் தான் அழகிய பெண் குழந்தை பிறந்தது. தற்போது தனது குழந்தை மற்றும் கணவருடன் கோவிலுக்கு சென்றுள்ள நக்ஷத்திரா தனது மகளின் க்யூட்டான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

serial actress Nachathiraa daughter's beautiful photos
serial actress Nachathiraa daughters beautiful photos
serial actress Nachathiraa daughter's beautiful photos
serial actress Nachathiraa daughters beautiful photos

பட்டு பாவாடை சட்டையில் பார்க்கவே அவ்வளவு க்யூட்டாக இருக்கும் நக்ஷத்திராவின் மகள் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.