ஹாட் போட்டோக்களால் ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற செய்யும் சீரியல் நடிகை…. சோசியல் மீடியாவில் வைரலாகும் புகைப்படங்கள்….!!!!

0
18
Serial actress who makes her fans heart beat with her hot photos-01

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார் காவியா அறிவுமணி.

Serial actress who makes her fans heart beat with her hot photos-02

அடிப்படையில் ஆர்க்கிடெக்ட் பட்டம் பெற்ற இவர், படித்துக்கொண்டே சீரியலில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Serial actress who makes her fans heart beat with her hot photos-03

இந்நிலையில், பட வாய்ப்பு வந்ததால் டிஆர்பியில் கலக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து திடீரென பாதியிலே விலகினார். தற்போது படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

Serial actress who makes her fans heart beat with her hot photos-04

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் காவியா அறிவுமணி அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை அதிகம் வெளியிட்டு வருகிறார்.

Serial actress who makes her fans heart beat with her hot photos-05

தற்போது இவர் பகிர்ந்துள்ள ஹாட் ஆன புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Serial actress who makes her fans heart beat with her hot photos-06

இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களையும் லைக்ஸ்களையும் குவித்து வருகின்றனர்.

Serial actress who makes her fans heart beat with her hot photos-07