நீங்க ஒழுங்கா…? இப்பெல்லாம் அந்த பொண்ணு சமந்தாவுக்கு இதே வேலையா போச்சு…. நடிகை ஷகிலா அதிரடி…!!

0
13
shakila talking about samantha-01

நடிகை ஷகிலா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தான் பேசிய வீடியோக்களுக்கு கீழே பலவிதமான கமெண்ட்கள் வரும். ஆனால் அதில் என்னை ஒழுங்கா என்று கேள்வி கேட்கும் நபர்கள் அவர்கள் ஒழுங்காக இருக்கிறார்களா? என்று அவர்களே கேட்டுக்கொள்ள வேண்டும். என்னை பற்றி வரும் கமெண்டுகள் குறித்து நான் கவலைப்பட்டதே கிடையாது.

shakila talking about samantha 02

நான் இப்போது மட்டும் கிடையாது. முதலில் இருந்தே அப்படிதான். எதற்குமே நான் பதிலளிக்க மாட்டேன். ஆகையால் நான் இதற்கு ஆரம்பத்தில் இருந்தே தயாராக இருந்தேன். நான் குரல் கொடுப்பது நல்ல விஷயங்களுக்காக மட்டும்தான். ஊ சொல்றியா பாடலை பாடியதும் பெண் அதில் ஆடியதும் பெண் அதை உருவாக்கியது ஒரு ஆண் நடன இயக்குனர்.

shakila talking about samantha 03

அதையெல்லாம் விட்டுவிட்டு அந்த பாடலுக்கு அவ்வளவு பிரச்சினை வந்தது. அப்போதுதான் ஆண்கள் சங்கமெல்லாம் வந்தது. அந்த ஆண்கள் சங்கம் எல்லாம் எங்கிருந்தது வந்தது என்று கூட தெரியவில்லை.

shakila talking about samantha 04

உண்மையிலேயே சமந்தாவிற்கு  கண்ணு பட்டு விட்டதா என்று தெரியவில்லை. இப்போது அதற்கு ஏதோ நோய் வந்து சும்மா அழுது வீடியோ போட்டுக் கொண்டே இருக்கிறது. இதுதான் நான் பேசுகிறேன். இது தவறு என்றால் நான் என்ன செய்வது? அது எனக்கு சரிதான் என்று பேசி உள்ளார்.